கிளார்காபாத்
கிளார்க்காபாத் (Clarkabad) என்பது பாக்கித்தானின் பஞ்சாபில் உள்ள கசூரில் அமைந்துள்ள கிறித்தவ மக்கள் பெரும்பான்மையாக வசிக்கக்கூடிய ஒரு கிராமமாகும்.[1][2]
வரலாறு
தொகுஇது ஒரு ஆங்கில சமயப் பரப்பாளர், இராபர்ட் கிளார்க் என்பவரால் நிறுவப்பட்டது, இவர் அரசாங்கத்திடமிருந்து 1900 ஏக்கர் நிலத்தைப் பெற்றார்.[3]
கால்வாய் அமைப்பு நிறுவப்பட்டவுடன் நீர் வடிந்த நிலம், சூஹ்ராக்களுக்கு ஒதுக்கப்பட்டது, அவர்கள் தாங்கள் பார்த்து வந்த பாரம்பரியத் தொழிலான துப்புரவுப் பணியாளர் பணியை விட்டுவிட்டு விவசாயிகளாக மாறினர்.[4]
மேற்கோள்கள்
தொகு- ↑ https://academic.oup.com/book/12512/chapter-abstract/163101186?redirectedFrom=fulltext
- ↑ Amjad-Ali, Charles (2015). "From Dislocation to Dislocation: The Experience of the Christian Community in Pakistan". International Review of Modern Sociology 41 (1): 1–28. http://www.jstor.org/stable/43496499.
- ↑ Miraj, Muhammad Hassan (November 6, 2014). "Clarkabad: Where Shahzad and Shama once stood". DAWN.COM.
- ↑ Ward, Kevin (2006). A History of Global Anglicanism. Cambridge University Press. p. 229.