கிளேர் எல்லன் மேக்சு

அமெரிக்க வானியலாளர்

கிளேர் எல்லன் மேக்சு (Claire Ellen Max) (பிறப்பு: செப்டம்பர் 29, 1946[1]) சாந்தா குர்ரூசில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் வானியல், வானியற்பியல் பேராசிரியராக உள்ளார். இவர் இலிக் வான்காணகத்தோடும் இணைந்துள்ளார். இவர் அப்பல்கலைக்கழகத்தின் தகவமைப்பு ஒளியியல் மையத்தின் இயக்குநரும் ஆவார் . இவர் 1968 இல் வானியலில் கலையிளவல் பட்டத்தை ஆர்வார்டு பல்கலைக்கழகத்தில் இருந்து பெற்றார். இவர் 1972 இல் பிரின்சுடன் பல்கலைக்கழகத்தில் வானியற்பியலில் முனைவர் பட்டமும் பெற்றார்.

கிளேர் ஈ. மேக்சு (2008 ஒளிப்படம்)
வெளிப் படிமங்கள்
Claire E. Max

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கிளேர்_எல்லன்_மேக்சு&oldid=2896237" இலிருந்து மீள்விக்கப்பட்டது