கிளைக்கோசைலமீன்கள்

கிளைக்கோசைலமீன்கள் (Glycosylamines) என்பவை ஒரு கிளைக்கோசைல் தொகுதியானது ஒருஅமினோ தொகுதியுடன், -NR2 இணைந்த அமைப்பைக் கொண்ட உயிர்வேதியியல் சேர்மம் ஆகும். இவை ஒரு வகையான கிளைக்கோசைடுகளாகவும் இருப்பதால், N-கிளைக்கோசைடுகள் எனவும் அழைக்கப்படுகின்றன.[1] கிளைக்கோசைல் தொகுதிகளை கார்போவதரைட்டுகளில் இருந்து வருவிக்கப்பட முடியும். கிளைக்கோசைல் தொகுதியும், அமினோ தொகுதியும் ஒரு கிளைக்கோசைடு பிணைப்பின் வாயிலாக இணைக்கப்பட்டு ஒரு வளைய அரைஅமினல்ஈதரை(α-அமினோஈதர்) உருவாக்குகின்றன.

ஆல்டிகைடில் இருந்து வருவிக்கப்பட்ட வளைய அரைஅமீனல் ஈதர் பிணைப்பு

உதாரணங்கள் அடினோசின் போன்ற நியூக்ளியோசைடுகளை உள்ளடக்கியுள்ளன.

மேற்கோள்கள்

தொகு
  1. Moss, G. P.; Smith, P. A. S.; Tavernier, D. (1995), "Glossary of class names of organic compounds and reactivity intermediates based on structure (IUPAC Recommendations 1995)", Pure Appl. Chem., 67 (8–9): 1307–75 at 1312, 1348, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1351/pac199567081307.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிளைக்கோசைலமீன்கள்&oldid=2672783" இலிருந்து மீள்விக்கப்பட்டது