கிழக்கு நடுநிலம்
கடல்
கிழக்கு நடுநிலம் (Eastern Mediterranean) என்பது புவியியல் ரீதியாக நடுநிலக் கடலின் கிழக்கேயுள்ள நாடுகளைக் குறிக்கும். இப்பகுதி பின்வரும் இரண்டு வகைகளில் குறிக்கப்படுகிறது:
- சிரியாவின் பகுதியுடன் சைப்பிரசு, இது லெவண்டு எனவும் அழைக்கப்படுகிறது., அல்லது
- கிரேக்கம், துருக்கி, எகிப்து மற்றும் லெவண்டு.
கிழக்கு நடுநிலத்தின்[1][2][3][4] மக்கள் இப்பகுதியின் புவியியல் நிலையை மட்டுமல்லாமல் சமையல் பாணி, மற்றும் சில பழக்க வழக்கங்களைப் பொதுவாகக் கொண்டுள்ளார்கள்.
கிழக்கு நடுநிலத்தில் அமைந்துள்ள நாடுகள்:
மேற்கோள்கள்
தொகு- ↑ "Eastern Mediterranean Political Map - National Geographic Store". Shop.nationalgeographic.com. Archived from the original on 2011-10-26. பார்க்கப்பட்ட நாள் 2011-10-17.
- ↑ "Ancient Ashkelon - National Geographic Magazine". Ngm.nationalgeographic.com. 2002-10-17. பார்க்கப்பட்ட நாள் 2011-10-17.
- ↑ "The state of Israel: Internal influence driving change". BBC News. 2011-11-06. http://www.bbc.co.uk/news/world-middle-east-15479879.
- ↑ Orfalea, Gregory The Arab Americans: A History. Olive Branch Press. Northampton, MA, 2006. Page 249