கிழக்கு பாந்த்ரா சட்டமன்றத் தொகுதி
மகாராட்டிரத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதி
கிழக்கு பாந்த்ரா சட்டமன்றத் தொகுதி மராட்டியத்தின் 288 சட்டமன்ற தொகுதிகளில் ஒன்று. மும்பை புறநகர் மாவட்டத்தில் உள்ள 26 சட்டமன்ற தொகுதிகளில் ஒன்று.
இது வடமத்திய மும்பை மக்களவைத் தொகுதியை சார்ந்தது.
தேர்தல்
தொகு2015 இடைத்தேர்தல்
தொகுகட்சி | வேட்பாளர் | வாக்கு | வாக்கு விழுக்காடு |
---|---|---|---|
சிவசேனா | திருப்தி சவாண்ட் | 52,711 | 51.17 |
இந்திய தேசிய காங்கிரசு | நாராயண் ராணே | 33,703 | 32.72 |
மச்சிலிசு இ இதிகாட் | ரகுபர் சிரச் கான் (ராசா) | 15,050 | 14.61 |
2014 தேர்தல்
தொகுகட்சி | வேட்பாளர் | வாக்கு | வாக்கு விழுக்காடு |
---|---|---|---|
சிவசேனா | பிரகாசு சவாண்ட் | 40,884 | 33.23 |
பாசக | கிருட்டிண பர்கார் | 25,463 | 20.71 |
மச்சிலிசு இ இதிகாட் | ரகுபர் சிரச் கான் | 19,856 | 19.25 |
2009 தேர்தல்
தொகுகட்சி | வேட்பாளர் | வாக்கு | வாக்கு விழுக்காடு |
---|---|---|---|
சிவசேனா | பிரகாசு சவாண்ட் | 45,659 | 38.22 |
இந்திய தேசிய காங்கிரசு | சனார்தன் சந்தர்கர் | 38,239 | 32.01 |
மகாராட்டிரா நவநிர்மாண் சேனா | சில்பா சர்போதர் | 19,109 | 15.99 |