கிழக்கு ரதர்ஃபோர்ட்

கிழக்கு ருதெர்போர்ட் (East Rutherford) என்பது ஐக்கிய அமெரிக்க நாடுகளில் அமைந்துள்ள நியூ ஜேர்சி மாநிலத்தின் பேர்கென் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு பெருநகரமாகும்.

பரப்பளவுதொகு

2010இன் மதிப்பீட்டின் அடிப்படையில் இப்பெருநகரம் 4.05 சதுர கிலோ மீற்றர் பரப்பளவைக் கொண்டுள்ளது. இதில் 0.34 சதுர கிலோ மீற்றர் நீரால் சூழப்பட்டுள்ளது. மிகுதி 3.71 சதுர கிலோ மீற்றர் நிலத்தினாலும் சூழப்பட்டுள்ளது.

மக்கள் தொகைதொகு

ஐக்கிய அமெரிக்க நாடுகளின் மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2010 இன் அடிப்படையில், இந்நகரத்தின் மக்கள் தொகை 8,913 ஆகும். கிழக்கு ருதெர்போர்ட் நகரத்தின் மக்கள் தொகை அடர்த்தி ஒரு கிலோ மீற்றருக்கு 2,403.2 குடிமக்கள் ஆகும்.[1]

மேற்கோள்கள்தொகு

  1. GCT-PH1: Population, Housing Units, Area, and Density: 2010 - County -- County Subdivision and Place from the 2010 Census Summary File 1 for Bergen County, New Jersey, ஐக்கிய அமெரிக்க மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆணையம். Accessed May 11, 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிழக்கு_ரதர்ஃபோர்ட்&oldid=2898584" இருந்து மீள்விக்கப்பட்டது