கிழக்கொளி (சிற்றிதழ்)

கிழக்கொளி 1995ம் ஆண்டு முதல் இலங்கை, கிழக்கிலங்கைப் பலகலைக் கழகத்திலிருந்து வெளிவந்துகொண்டிருக்கின்ற ஒரு கலை இலக்கிய காலாண்டு இதழாகும்.அக்காலத்தில் கிழக்கிலங்கைப் பல்கலைக் கழகத்தில் பணியாற்றிய திரு இரா.இராஜேஸ்வரன் என்பவரின் முயற்சியால் இது உருவாக்கப்பட்டது.

நிர்வாகம்

தொகு

இதன் நிருவாகம் வருடா வருடம் மாற்றமுறும். 2011 ஆம் ஆண்டின் ஆனி மாதம் வரை பின்வருவோர் நிருவாக பீடத்திலிருப்பர்.

பிரதம ஆசிரியர்

தொகு
  • வி.பிரகாஷ்

இணையாசிரியர்

தொகு
  • ஏ.நீர்மோகன்

ஆசிரியர் பீட உறுப்பினர்கள்

தொகு
  • கே.கதிர்காமத்தம்பி
  • கே. தேவராஜா
  • ஏ.தேவராஜ்
  • கே.சந்திரலிங்கம்
  • பி.ரமேஷ்

வெளியீடு

தொகு

கிழக்கிலங்கைப் பல்கலைக்கழக தொழிலாளர் சங்கம்

உள்ளடக்கம்

தொகு

கட்டுரைகள், கவிதைகள், இலக்கிய ஆய்வுக்கட்டுரைகள், குறுக்கெழுத்துப் போட்டி, துணுக்குகள் போன்ற பல்வேறு அம்சங்களை இது உள்ளடக்கியிருந்தது. கிழக்கிலங்கை இலக்கிய ஆக்கங்களுக்கும், இலக்கிய மரபுகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்திருந்தது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கிழக்கொளி_(சிற்றிதழ்)&oldid=781497" இலிருந்து மீள்விக்கப்பட்டது