கிழுமத்தூர்


கிழுமத்தூர் என்பது பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் வேப்பூர் ஒன்றியத்தில் அமைந்துள்ள கிராமம் ஆகும். கடலூர் பெரம்பலூர் மாவட்டங்களுக்கு எல்லையான வெள்ளாற்றிக்கும் மற்றும் சின்னாற்றிற்கும் இடைப்பட்ட பகுதியில் அமைந்துள்ள வளமான கிராமங்களில் குறிப்பிடத்தக்க ஊர் கிழுமத்தூர் ஆகும்.

கிழுமத்தூர் ஊராட்சியில் உள்ள கிராமங்கள்.தொகு

1.கிழுமத்தூர். 2.கிழுமத்தூர்.குடிக்காடு. 3.கைப்பெரம்பலுார். 4.கோவிந்தராஜப்பட்டிணம்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கிழுமத்தூர்&oldid=2524095" இருந்து மீள்விக்கப்பட்டது