கிவா (அமைப்பு)
கிவா சிறுநிதியம் (Kiva Microfunds) என்பது இணையம் ஊடாக சிறுகடனை வளர்ச்சி பெற்றுவரும் நாடுகளில் இருக்கும் நபர்களுக்கும் நிறுவனங்களுக்கும் வழங்க உதவும் நிறுவனம் ஆகும். இந்த நிறுவனம் இலாப நோக்கமற்றது, சேவை நிறுவனமாக அமெரிக்க அரசால் 501(c)(3) கீழ் அங்கீகரிக்கப்பட்டது.
நிறுவனர்கள் | மாட் பிளானெரி ஜெசிக்கா ஜாக்லி |
---|---|
நிறுவப்பட்டது | அக்டோபர் 2005 |
தலைமையகம் | சான் பிரான்சிஸ்கோ, கலிபோர்னியா, ஐக்கிய அமெரிக்கா |
வேலைசெய்வோர் | |
சேவை புரியும் பகுதி | உலகலாவிய ரீதியில் |
Focus | பொருளாதார மேம்பாடு |
வழிமுறை | குறுங்கடன் |
பணியாளர் | 34[1] |
Motto | வாழ்க்கையை மாற்றும் கடன்கள் |
இணையத்தளம் | http://www.kiva.org |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Kiva facts". Kiva.org. பார்க்கப்பட்ட நாள் October 10, 2009.