கிஷோர் நாத்

இந்திய அரசியல்வாதி

கிஷோர் நாத் (Kishor Nath) அசாமில் உள்ள பாரதிய ஜனதா கட்சியின் அரசியல்வாதி ஆவார். அசாம் சட்டசபை தேர்தலில் 2016 ஆம் ஆண்டு பர்கலா சட்டமன்றத் தொகுதியிலிருந்து  இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். [1][2][3]

கிஷோர் நாத்
பதவியில்
2016–2021
முன்னையவர்பிபேகானந்தா தலாய்
பின்னவர்மிஸ்பாகுல் இசுலாம் லஷ்கர்
தனிப்பட்ட விவரங்கள்
குடியுரிமைஇந்தியர்
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கிஷோர்_நாத்&oldid=3640097" இலிருந்து மீள்விக்கப்பட்டது