கீதவாணி (வானொலி)

கீதவாணி கனடாவில் ஒலிபரப்பப்படும் 24 மணி நேர தமிழ் வானொலி ஆகும். இது 1995 ம் ஆண்டில் இருந்து ஒலிபரப்புச் செய்கின்றது. இதன் தலைமை ஒலிபரப்பாளர் நடா ராச்குமார் ஆவார்.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கீதவாணி_(வானொலி)&oldid=2244006" இலிருந்து மீள்விக்கப்பட்டது