கீதாஞ்சலி மருத்துவக் கல்லூரி

கீதாஞ்சலி மருத்துவக் கல்லூரி (Geetanjali Medical College) என்பது இந்தியாவில் இராசத்தானின் உதய்பூர் நகரில் அமைந்துள்ள ஒரு தனியார் மருத்துவக் கல்லூரி ஆகும்..இந்தக் கல்லூரி கீதாஞ்சலி மருத்துவமனையுடன் இணைக்கப்பட்டுள்ளது. இது 1150 படுக்கைகள் கொண்ட மூன்றாம் நிலை பராமரிப்பு மருத்துவமனையாகும். 2011 வரை இக்கல்லூரி மாணவர் சேர்க்கை இராசத்தான் சுகாதார அறிவியல் பல்கலைக்கழகத்தால் நடத்தப்பட்டது. 2012ஆம் ஆண்டு இப்பல்கலைக்கழகம் கீதாஞ்சலி பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டது.[1]

கீதாஞ்சலி மருத்துவக் கல்லூரி
வகைதனியார், மருத்துவக் கல்லூரி
உருவாக்கம்2008
துணை வேந்தர்மருத்துவர் ராஜா பாபு பன்வார்
துறைத்தலைவர்இராஜா பதேக் சிங் மேத்தா
பட்ட மாணவர்கள்750
அமைவிடம்
மான்வாக்கெரா, உதய்பூர், இந்தியா, 313002
, , ,
சேர்ப்புஇராசத்தான் சுகாதார அறிவியல் பல்கலைக்கழகம், செய்ப்பூர்; கீதாஞ்சலி பல்கலைக்கழகம், உதய்பூர் (2011 முதல்)
இணையதளம்geetanjaliuniversity.com

வழங்கப்படும் படிப்புகள்

தொகு
பட்டியல்
  • ரேடியோகிராபி
  • மருத்துவமனை நிர்வாகம்
  • கண் மருத்துவ நிபுணர்
  • கேத்லாப் தொழில்நுட்பம்
  • வேதிச்சிகிச்சை
  • அறுவைச் சிகிச்சை தொழில்நுட்ப வல்லுநர்
  • ஈசிஜி தொழில்நுட்ப வல்லுநர்
  • மருத்துவ ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர்
  • மருத்துவ கதிரியக்க தொழில்நுட்ப வல்லுநர்
  • ஊடுகதிர் தொழில்நுட்ப வல்லுநர்
  • குருதிக்கூழ்மப் பகுப்பு தொழில்நுட்ப வல்லூர்
  • சி.டி. வருடி தொழில்நுட்பம்
  • மருத்துவமனை ஆவணங்கள் மற்றும் பதிவு நுட்பனர்
  • பல்நோக்கு சுகாதார பணியாளர் (ஆண்) பயிற்சி
  • மருத்துவ நோயியல்
பட்டியல்
  • எம்பிபிஎஸ் (நீட் மூலம் 85% இடங்கள் மற்றும் மீதமுள்ள 15% இடங்கள் மேலாண்மை ஒதுக்கீட்டு இடங்கள்) பி. எஸ்சி. (மருத்துவம்) பி. எஸ்சி. (மருத்துவ ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர்) பி. எஸ்சி. (விழியியல்) பி. எஸ்சி. (இதய அழுத்தச் செயல்பாடு) பி. எச். ஏ. (மருத்துவமனை நிர்வாகத்தில் இளங்கலை)
  • முதுகலை படிப்புகள்[2]
  1. உயிர் வேதியியல்
  2. உடற்கூறியல்
  3. பொது மருத்துவம்
  4. மார்பக மருத்துவம்
  5. உடலியல்
  6. நுண்ணுயிரியல்
  7. தோல் மருத்துவம்
  8. மருந்தியல்
  9. நோயியல்
  10. எலும்பியல்
  11. காது மூக்கு தொண்டை
  12. கண் மருத்துவம்
  13. தடயவியல் மருத்துவம்
  14. சமூக மருத்துவம்
  15. கதிரியக்க-நோயறிதல்
  16. மயக்க மருந்து
  17. குழந்தை மருத்துவம்
  18. மகப்பேறியல் மற்றும் மகளிர் மருத்துவம்
  19. மருத்துவமனை நிர்வாகத்தில்
  20. மருத்துவ உளவியல்
  • முனைவர் பட்டப் படிப்புகள்[3]
  1. உயிர் வேதியியல்
  2. உடலியல்
  3. நுண்ணுயிரியல்
  4. சமூக மருத்துவம்
  5. தடயவியல் மருத்துவம்
  6. நோயியல்
  7. மருந்தியல்
  8. உடற்கூறியல்

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Geetanjali Medical College". Archived from the original on 11 December 2016. பார்க்கப்பட்ட நாள் 18 August 2015.
  2. "Post Graduate courses offered". Archived from the original on 10 December 2016. பார்க்கப்பட்ட நாள் 15 August 2015.
  3. "Doctorate programmes". Archived from the original on 10 December 2016. பார்க்கப்பட்ட நாள் 15 August 2015.