கீதாஞ்சலி (1948 திரைப்படம்)
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
கீதாஞ்சலி, 1948 ஆம் ஆண்டு வெளியான தெலுங்கு திரைப்படம். இதில் ஸ்ரீரஞ்சனி, சூர்யகுமாரி, பூர்ணிமா, கௌரிநாத சாஸ்திரி ஆகியோர் முன்னணி வேடங்களில் நடித்திருந்தனர்.
கீதாஞ்சலி | |
---|---|
இயக்கம் | தங்கிரால அனுமந்தராவு |
தயாரிப்பு | ஜந்தியால கௌரிநாத சாஸ்திரி |
இசை | கே. பிரகாசராவு |
நடிப்பு | ஸ்ரீரஞ்சனி, டங்குடூரி சூர்யகுமாரி, ஆவேடி பூர்ணிமா, ஜந்தியால கௌரிநாத சாஸ்திரி |
ஒளிப்பதிவு | பிரபாகர் |
வெளியீடு | மார்ச் 9,1948 |
மொழி | தெலுங்கு |