கீதா கொத்தபள்ளி

கீதா கொத்தபள்ளி, ஆந்திரப் பிரதேச அரசியல்வாதி. இவர் ஒய். எஸ். ஆர். காங்கிரசு கட்சியைச் சேர்ந்தவர். இவர் அரக்கு மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வென்று, 2014-ஆம் ஆண்டில் தொடங்கிய பதினாறாவது மக்களவையில் உறுப்பினர் ஆனார். இவர் 1971-ஆம் ஆண்டின் பிப்ரவரி நான்காம் நாளில் பிறந்தார். இவரது சொந்த ஊர் விசாகப்பட்டினம் ஆகும்.[1]

சான்றுகள் தொகு

  1. http://164.100.47.132/LssNew/Members/Biography.aspx?mpsno=4679 உறுப்பினர் விவரம் - இந்திய மக்களவை
"https://ta.wikipedia.org/w/index.php?title=கீதா_கொத்தபள்ளி&oldid=2339325" இலிருந்து மீள்விக்கப்பட்டது