கீர்த்தி குமாரி

இந்திய அரசியல்வாதி

கீர்த்தி குமாரி (13 ஆகத்து 1967–28 ஆகத்து 2017) பாரதீய ஜனதா கட்சியின் இந்திய அரசியல்வாதி ஆவார். ராஜஸ்தான் மந்தல்ஹர் விதான சபா சட்டமன்ற உறுப்பினர் பதவிக்கு ராஜஸ்தான் சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தார்.[1] பன்றிக் காய்ச்சல் நோயினால் 2017 ஆகத்து 28 ஆம் திகதியில் இறந்தார்.[2]

கீர்த்தி குமாரி
ராஜஸ்தான் சட்டமன்ற தேர்தல்
தொகுதிமுன்டவர்
தனிப்பட்ட விவரங்கள்
தேசியம்இந்தியன்
அரசியல் கட்சிபாரதீய ஜனதா கட்சி 
வேலைஅரசியல்வாதி

References தொகு

  1. "Kirtikumari Rajasthan Legislative Assembly Members of the 14th House". rajassembly.nic.in. பார்க்கப்பட்ட நாள் 2017-02-27.
  2. Wadhawan, Dev Ankur (28 August 2017). "Rajasthan: BJP MLA from Mandalgarh passes away due to swine flu". India Today. http://indiatoday.intoday.in/story/rajasthan-bjp-mla-mandalgarh-death-swine-flu/1/1035442.html. பார்த்த நாள்: 2 September 2017. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கீர்த்தி_குமாரி&oldid=3095014" இலிருந்து மீள்விக்கப்பட்டது