கீலுங் ஆறு (சீனம்: 基隆河பின்யின்: Jīlóng Héவேட்-கில்சு: Chi1-lung2 Ho2) வட தாய்வானில் அமைந்துள்ள ஓர் ஆறாகும். பிங்கி மாவட்டத்தில் அமைந்துள்ள ஜிங்டொங் நகரில் வடமேற்குப் பகுதியில் உள்ள மலைகளில் இருந்து இவ்வாறு ஊற்றெடுக்கின்றது. இது பின்பு ரிஃப்ட் கணவாயில் விழுகின்றது. இறுதியில் இது தம்சுயு ஆற்றுடன் கலக்கின்றது.

கீலுங் ஆறு
அமைவு
சிறப்புக்கூறுகள்
முகத்துவாரம்தம்சுயு ஆறு
 ⁃ உயர ஏற்றம்
?? m
நீளம்96 கிமீ
அமைவிட வரைபடம்

மாசடைவு

தொகு

கழிவுப் பொருட்கள், தொழில்துறை மாசு (சட்டவிரோதமான) என்பவற்றால் இது மாசுபடுத்தப்படுகின்றது.[1]

நிகழ்வுகள்

தொகு

பெப்ரவரி 04, 2015 அன்று டிரான்சுஆசியா ஏர்வேசு பறப்பு 235 இவ்வாற்றில் விழுந்து விபத்துக்குள்ளானது.[2]

மேற்கோள்கள்

தொகு
  1. Taipei from the River - Marco Casagrande, E-Architect March, 2011
  2. CNN, Multiple fatalities after TransAsia flight hits Taipei bridge, crashes into river, Euan McKirdy, Wednesday 4 February 2015
"https://ta.wikipedia.org/w/index.php?title=கீலுங்_ஆறு&oldid=2552880" இலிருந்து மீள்விக்கப்பட்டது