கீல்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
கீல் ஒரு இயந்திர பொருள் ஆகும்.இரண்டு திட பொருட்களை இணைக்கும் இயந்திர தாங்கி.இந்த இயந்திர தாங்கி ஒரு வரையறுக்கப்பட்ட சுழல்முறை கொண்டது. இந்த கீல் கதவு , ஜன்னல், அலமாரி போன்ற வற்றில் பயன்படும். இந்த கீல் துருப்பிடிக்கா எஃகு,இரும்பு, பித்தளை போன்ற உலோகத்தால் உருவாக்கப்படுகிறது. இரண்டு பொருட்கள் (பெரும்பாலும் மரபலகை, ஓட்டுப்பலகை,நெகிழிபலகை) ஒரு தரமான கீல் மூலம் இனைக்கப்பட்டு இருக்கும்போது அவற்றில் ஒன்று நிலையாகவும் மற்றொன்று வரையறுக்கப்பட்ட கோணத்தில் சுழலும் தன்மை உடையது. உலகின் பல நாடுகளிலும் இந்த கீல் உற்பத்தி செய்யப்படுகிறது.
-
கீல்-கதவிணைக்கும் சில்லு
-
கீல்
-
கீல்
-
கீல்