கீழுதட்டுச் சுரப்பிகள்

கீழுதட்டுச் சுரப்பிகள் (Labial glands) என்பது வாயின் துளையைச் சுற்றியுள்ள சீதெம்ன் சவ்வு வாய்க்குழிசுற்றியினைச் சுற்றியுள்ள இடைப்பகுதியில் அமைந்துள்ள சிறிய உமிழ்நீர்ச் சுரப்பிகள் ஆகும்.

கீழுதட்டுச் சுரப்பிகள்
நெஞ்சுப்பைக் குருதி நாடி, உதடுகளின் சுரப்பிகள் மற்றும் வலது பக்க நரம்புகள் அகற்றப்பட்ட பின் பின்புற மேற்பரப்பிலிருந்து
விளக்கங்கள்
தமனிஉதட்டு மேல்
அடையாளங்காட்டிகள்
இலத்தீன்glandulae labiales oris
TA98A05.1.02.014
TA22813
FMA71613
உடற்கூற்றியல்

இவை வட்ட வடிவத்தில் உள்ளன. மேலும் சிறிய பட்டாணி அளவிவில் காணப்படும். இவற்றின் குழாய்கள் சளி சவ்வில் நுண் துளைகளால் திறக்கின்றன.

பரோடிட் மற்றும் வாய்ச் சுரப்பிகளைப் போலவே, கீழுதட்டுச் சுரப்பிகளும் உமிழ்நீர் கருக்களில் எழும் இணைப்பரிவு இழைகளால் ஊடுருவி, நாத்தொண்டை நரம்பு மற்றும் தாழ் கன்னக்கதுப்பு நரம்புகளுடன் ஓடி செவி நரம்பணுத்திரளுக்குப் பயணிக்கின்றன. இங்கு இவை ஒத்திசைந்து கீழுதட்டுச் சுரப்பி வரை செல்கின்றது. மேல் கழுத்து நரம்பு முடிச்சிலிருந்து தொடங்கும் நரம்புணுத்திரள் பின் இழைகளிடப்பட்ட பரிவு நரம்புகளுடன் இணைப்புடையதாகின்றன. இவை நரம்பிணைப்பல்லாமல் செவி நரம்பணுத்திரள் வழியாகச் செல்கின்றன.

மேற்கோள்கள்

தொகு

இந்தக் கட்டுரை 20வது பதிப்பின் 1111ஆம் பக்கத்திலிருந்து பொது களத்தில் உரையை உள்ளடக்கியது.  கிரேயின் உடற்கூறியல் (1918)

வெளி இணைப்புகள்

தொகு
  • Histology image: 95_08ஓக்லஹோமா பல்கலைக்கழக சுகாதார அறிவியல் மையம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=கீழுதட்டுச்_சுரப்பிகள்&oldid=4162468" இலிருந்து மீள்விக்கப்பட்டது