கீழ் சியாங் மாவட்டம்

அருணாசலப் பிரதேசத்தில் உள்ள மாவட்டம்

கீழ் சியாங் மாவட்டம், இந்திய மாநிலமான அருணாசலப் பிரதேசத்தின் மாவட்டங்களில் ஒன்று. இது மேற்கு சியாங், கிழக்கு சியாங் மாவட்டங்களில் இருந்து உருவாக்கப்பட்டது[1]

கீழ் சியாங் மாவட்டம்
Lower Siang
மாநிலம்அருணாசலப் பிரதேசம், இந்தியா
தலைமையகம்[[]]

இங்கு வாழும் மக்கள் காலோ மொழியை பேசுகின்றனர். இது சீன - திபெத்திய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த மொழி. இதை 80,597 மக்கள் பேசுகின்றனர்.[2]

சான்றுகள்

தொகு
  1. "Arunachal to get four new districts". timesofindia. 2013-01-16 இம் மூலத்தில் இருந்து 2013-07-04 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130704113703/http://articles.timesofindia.indiatimes.com/2013-01-16/guwahati/36373386_1_new-districts-changlang-west-siang. பார்த்த நாள்: 2013-01-16. 
  2. "Galo: A language of India". Ethnologue: Languages of the World (16th). (2009). Ed. M. Paul Lewis. Dallas, Texas: SIL International. அணுகப்பட்டது 2011-09-28. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கீழ்_சியாங்_மாவட்டம்&oldid=3240483" இலிருந்து மீள்விக்கப்பட்டது