குகாங் ஏரி (Gugang Lake) என்பது தைவானின் கின்மென் கவுண்டியில் உள்ள ஜின்செங் டவுன்ஷிப்பில் உள்ள ஒரு இயற்கை ஏரியாகும் .

குகாங் ஏரி
குகாங் ஏரி is located in தைவான்
குகாங் ஏரி
குகாங் ஏரி
தைவான்
அமைவிடம்ஜின்செங், கின்மென், தைவான்
ஆள்கூறுகள்24°23′39.4″N 118°18′55.9″E / 24.394278°N 118.315528°E / 24.394278; 118.315528
வகைஏரி
பூர்வீக பெயர்古崗湖 (சீன மொழி)

புவியியல் தொகு

இந்த ஏரி மலைகளாலும் கரையில் வளர்ந்த வில்லோக்களாலும் சூழப்பட்டுள்ளது. இது நீர்வாழ் பறவைகளின், குறிப்பாக ஐரோப்பிய ஹூப்போக்களின் வாழ்விடமாகும்.

சிறப்பம்சங்கள் தொகு

இந்த ஏரி குகாங் பெவிலியன் மற்றும் டவர் (古崗樓) ஆகியவற்றைக் கொண்டுள்ளது, இது பத்து மாத கட்டுமானப் பணிகளுக்குப் பிறகு 1964 ஆம் ஆண்டில் தைபேயின் தம்சுயியைச் சேர்ந்த ஜுவாங் வு-னானால் கட்டப்பட்டது. [1] இதன் பெவிலியன் 16 மீட்டர் உயரம் கொண்டது.

 
தைவானின் கின்மெனில் உள்ள குகாங் டவர்

மேற்கோள்கள் தொகு

  1. "Gugang Tower". பார்க்கப்பட்ட நாள் 27 October 2021.
"https://ta.wikipedia.org/w/index.php?title=குகாங்_ஏரி&oldid=3883051" இலிருந்து மீள்விக்கப்பட்டது