குங்குமம் தோழி (இதழ்)

குங்குமம் தோழி என்பது தமிழ்நாட்டில் சென்னையிலிருந்து வெளியாகும் பிரபல மாதம் இருமுறை வெளிவரும் இதழாகும். இது மகளிருக்கான பல்வேறு செய்திகளை அதிகமான உள்ளடக்கங்களாகக் கொண்டு வெளியாகின்றது. இது சன் குழும நிறுவனத்திற்குச் சொந்தமானது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=குங்குமம்_தோழி_(இதழ்)&oldid=2636514" இலிருந்து மீள்விக்கப்பட்டது