குசாகோட் மகாதேவர் கோயில்
குசாகோட் மகாதேவர் கோயில், இந்தியாவின் கேரளாவில் உள்ள ஒரு கோயிலாகும். கேரளாவின் திருவிதாங்கூர் தேவஸ்தான வாரியத்தின் கீழ் பட்டியலிடப்பட்டுள்ள "பெரிய" கோயில்களின் கீழ் இந்தக் கோயிலும் உள்ளது.
விழாக்கள்
தொகுஇக்கோயிலின் முக்கிய திருவிழாக்கள் ஆண்டுதோறும் எட்டு நாள்கள் கொண்டாடப்படுகின்ற "திருக்கொடியேட்டு விழா", சிவராத்திரி மற்றும் திருவாதிரை நாட்கள் ஆகியவையாகும். ஸ்ரீகண்டேஸ்வரம் கோயிலுக்கு அடுத்தபடியாக இக்கோயிலில் சிவராத்திரி விழா மிகச் சிறப்பாகக்கொண்டாடப்படுகிறது.
வேண்டுதல்கள்
தொகுபக்தர்கள் தம் வேண்டுகோள்களை நிறைவேற்றிக்கொள்ள இக்கோயிலுக்கு வருகிறார்கள். [1]