குச்ரான்வாலா மத்தியச் சிறை

குச்ரான்வாலா மத்தியச் சிறை (Central Jail Gujranwala) பாக்கித்தானின் பஞ்சாப் மாகாணத்தில் இருக்கும் குச்ரான்வாலா தொழில் நகரில் அமைந்துள்ளது. .

குச்ரான்வாலா மத்தியச் சிறை
Central Jail Gujranwala
இடம்குச்ரான்வாலா, பாக்கித்தான்
நிலைஇயங்குகிறதுl
பாதுகாப்பு வரையறைஅதிகபட்சம்
கைதிகள் எண்ணிக்கை[1] (as of 3 பிப்ரவரி 2010)
திறக்கப்பட்ட ஆண்டு1854 (1854)
முந்தைய பெயர்{{{former_name}}}
நிருவாகம்பஞ்சாப் அரசாங்கம், உள்துறை
இயக்குனர்கம்ரான் அர்ச்சூன், முதுநிலை கண்காணிப்பாளர்l

சிறைச்சாலை தொழில்கள்

தொகு

1992 ஆம் ஆண்டு ஏற்பட்ட ஒரு கலவரத்தில் இச்சிறைச்சாலையில் உற்பத்தி செய்யப்பட்ட பொருள்கள் அனைத்தும் சாம்பலாக்கப்பட்டன. அப்போதிலிருந்து இங்கு பொருட்கள் எதுவும் உற்பத்தி செய்யப்படுவதில்லை.

மேற்கோள்கள்

தொகு
  1. Official Website of Punjab Prisons (Pakistan) Archived மார்ச்சு 26, 2010 at the Wayback Machine.

புற இணைப்புகள்

தொகு