குஞ்ச பிகாரி திரிபாதி

குஞ்ச பிகாரி திரிபாதி, சமஸ்கிருதத்திலும், ஒடியா மொழியிலும் பேராசிரியர் ஆவார்.[1][2]

குஞ்ச பிகாரி திரிபாட்டி
தேசியம்இந்தியர்
இனம்ஒரியர்

வாழ்க்கைக் குறிப்பு

தொகு

இவர் 1911ஆம் ஆண்டின் செப்டம்பர் மாதத்தில் நான்காம் நாளில் பிறந்தார். இவர் கட்டக் மாவட்டத்தின் பாங்கியைச் சேர்ந்தவர். இவர் ரேவன்ஷா பல்கலைக்கழகத்திலும், பட்னா பல்கலைக்கழகத்திலும் பேராசிரியராக இருந்தார்.

எழுதியவை

தொகு
  • The Origin & Development of Oriya Language[3]
  • த இபங்குசன் ஆப் ஒடியா லாங்குவேஜ் அண்ட் ஸ்க்ரிப்ட்
  • ஒடிய மொழி எழுத்தின் பரிணாமம்[4]
  • பிலாத்ரே ஒடியா போதி
  • ஆம் கர் போதி

மேற்கோள்கள்

தொகு
  1. Mohan Lal (1992). Encyclopaedia of Indian Literature: Sasay to Zorgot. Sahitya Akademi. pp. 12–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-260-1221-3.
  2. "பாங்கி கல்லூரி". Archived from the original on 2015-04-30. பார்க்கப்பட்ட நாள் 2015-09-06.
  3. Kunja Bihari Tripathy (2001). The Origin & Development of Oriya Language. Orissa Sahitya Akademi. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7586-068-1.
  4. The evolution of Oriya language and script.
"https://ta.wikipedia.org/w/index.php?title=குஞ்ச_பிகாரி_திரிபாதி&oldid=3920186" இலிருந்து மீள்விக்கப்பட்டது