குடிசார் மற்றும் அரசியல் உரிமைகள்

குடிசார் மற்றும் அரசியல் உரிமைகள் என்பவை தனிமனிதர்களை வேண்டப்படாத அரசின் செயற்பாடுகளில் இருந்து பாதுகாக்கவும், ஒருவர் ஒரு நாட்டின் குடிசார் மற்றும் அரசியல் வாழ்வில் பாகுபாடு காட்டாமல், அச்சுறத்தப்படாமல் பங்கு கொள்ளவும் ஏதுவாக்கும் உரிமைகள் ஆகும். இவற்றில் பல அடிப்படை மனித உரிமைகளாகக் கருதப்படுகின்றன.