குடிபெயர்ந்த தமிழர்களின் வரலாறு‍

இந்தியாவிலிருந்து‍ பல ஆயிரக்கணக்கான தமிழ் பேசும் மக்கள் பல நூறு‍ ஆண்டுகளுக்கு‍ முன்பே உலகின் பல இடங்களுக்கு‍ குடியெர்ந்து‍ இப்போதும் வாழ்ந்து‍ வருகின்றனர்.

தமிழர்கள் வாழும் நாடுகள்

தொகு

தமிழகத்தை விட்டு‍ வேலைக்காகவும் இன்னும் பல்வேறு‍ காரணங்களுக்காக உலகின் மற்ற நாடுகளுக்கு‍ பல்வேறு‍ காலங்களில் தமிழர்கள் சென்றுள்ளனர். அவர்கள் இன்னு‍ வாழும் நாடுகளின்[1] பெயர்கள்.

  1. அந்தமான்
  2. அமெரிக்க ஐக்கிய நாடுகள்
  3. ஆஸ்திரேலியா
  4. இத்தாலி
  5. இந்தோனேஷீயா
  6. இராக்
  7. இறியுனியன்
  8. எமிரேட்ஸ்
  9. ஓமான்
  10. கயானா
  11. கரீபிய நாடு
  12. காடார்
  13. குவைத்
  14. சவூதி அரேபியா
  15. சிங்கப்பூர்
  16. சீசெல்சு
  17. சுரிநாம்
  18. சுவீடன்
  19. டென்மார்க்
  20. தாய்லாந்து
  21. தென் ஆப்ரிக்கா
  22. நார்வே
  23. நியூசிலாந்து
  24. பஃரெயின்
  25. பிரான்சு
  26. பிலிப்பைன்ஸ்
  27. பீஜி
  28. போர்த்துக்கல்
  29. மலேஷீயா
  30. மியன்மார்
  31. மொரிஷீயஸ்
  32. ஜிபுட்டி
  33. ஜெர்மனி
  34. ஜோர்டான்
  35. ஸ்பெயின்
  36. ஹாங்காங்
  37. 'குவதிலோப்’

[2](GUADELOUPE)[3] தீவுகளில் இன்றும் தமிழ் பேசும் மக்கள் தங்கள் கலாச்சாரத்தோடு‍ வாழ்ந்து‍ வருகிறார்கள்.

இலங்கையில் இல்லையா

தொகு