குடும்பத்தலைவன்

எம். ஏ. திருமுகம் இயக்கத்தில் 1962 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

குடும்பத் தலைவன் (Kudumba Thalaivan) 1962 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எம். ஏ. திருமுகம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர், பி. சரோஜா தேவி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]

குடும்பத் தலைவன்
திரைப்பட சுவரொட்டி
இயக்கம்எம். ஏ. திருமுகம்
தயாரிப்புஎம். எம். ஏ. சின்னப்ப தேவர்
தேவர் பிலிம்ஸ்
இசைகே. வி. மகாதேவன்
நடிப்புஎம். ஜி. ஆர்
பி. சரோஜா தேவி
வெளியீடுஆகத்து 15, 1962
ஓட்டம்.
நீளம்4547 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள்

  1. "The Indian Express - Google News Archive Search". news.google.com. பார்க்கப்பட்ட நாள் 2022-01-11.
"https://ta.wikipedia.org/w/index.php?title=குடும்பத்தலைவன்&oldid=3806550" இலிருந்து மீள்விக்கப்பட்டது