குட்டிப் புலி

குட்டிப் புலி, என்பது 2013 ஆம் ஆண்டு வெளியான இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். இதனை முத்தையா இயக்குயுள்ளார். இதில் சசிகுமார், லட்சுமி மேனன், சரண்யா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்

குட்டிப் புலி
இயக்கம்முத்தையா
கதைமுத்தையா
நடிப்பு
படத்தொகுப்புகோபி கிருஷ்ணா
நாடுஇந்தியா
மொழிதமிழ்
"https://ta.wikipedia.org/w/index.php?title=குட்டிப்_புலி&oldid=3709169" இருந்து மீள்விக்கப்பட்டது