குட்டி ஃகரி

குட்டி ஃகரி ஐக்கிய இராச்சியத்தில் வசிக்கும் ஓர் ஈழத்தமிழ் மேடைச் சிரிப்புரையாளர் ஆவார். இவரது நிகழ்ச்சிகளுக்காக இளையவர்களிடம் இவர் பரந்த வரவெற்பைப் பெற்றுள்ளார். இவரது சிரிப்புரையில் ஈழத்து பண்பாட்டுப் பின்புலம் பயன்படுகிறது.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=குட்டி_ஃகரி&oldid=4180290" இலிருந்து மீள்விக்கப்பட்டது