குண்டக்கல்-நந்தியால் பிரிவு

இந்திய இரயில்வே பிரிவு

குண்டக்கல்-நந்தியால் பிரிவு (Guntakal–Nandyal section) இந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள குண்டகல் மற்றும் நந்தியால் நகரங்களை இணைக்கும் ஓர் இருப்புப் பாதை பிரிவாகும். தென் மத்திய இரயில்வே மண்டலத்தின் குண்டக்கல் இரயில்வே கோட்டம் இப்பிரிவை நிர்வகிக்கிறது. ஆனால் நந்தியால் தொடருந்து நிலையம் குண்டக்கல் இரயில்வே கோட்டத்தால் நிர்வகிக்கப்படுகிறது. குண்டக்கல்-நந்தியால் பிரிவின் மொத்த பாதை நீளம் 144.30 கிமீ (89.66 மைல்) ஆகும்.[1][2]

குண்டக்கல்-நந்தியால் பிரிவு
Guntakal–Nandyal section
கண்ணோட்டம்
நிலைசெயற்படுகிறது
உரிமையாளர்இந்திய இரயில்வே
வட்டாரம்ஆந்திரப் பிரதேசம்
முனையங்கள்
சேவை
செய்குநர்(கள்)தெற்கு மத்திய தொடருந்து மண்டலம்
தொழில்நுட்பம்
தட அளவி= 5 ft 6 in (1,676 mm) அகலப் பாதை
வழி வரைபடம்
வார்ப்புரு:Guntakal–Nandyal section

மேற்கோள்கள்

தொகு
  1. "Engineering Department, 5.0 Section Wise Route KMs [sic]". South Central Railway. பார்க்கப்பட்ட நாள் 2 June 2017.
  2. "Guntakal Railway Division System Map". South Central Railway. பார்க்கப்பட்ட நாள் 2 June 2017.