குண்டசாலை விவேகானந்தா தமிழ் வித்தியாலயம்
குண்டசாலை விவேகானந்தா தமிழ் வித்தியாலயம் இலங்கையின் கண்டி மாவட்டம், குண்டசாலையில் உள்ள ஒரு தமிழ்ப் பாடசாலை ஆகும்.[1][2] இது 1941ஆம் ஆண்டு தமிழ் வித்தியாலயம் என்ற பெயரில் தொடங்கப்பட்டது. ஜூன் 13, 1994 இல் இப்பாடசாலையானது தற்போதைய பெயரைப் பெற்றது. 2006ஆம் ஆண்டின் கணக்குப்படி இப்பாடசாலை 350 மாணவர்களையும் 12 ஆசிரியர்களையும் கொண்டுள்ளது. இப்பாடசாலையில் விளையாட்டுத்திடல் மற்றும் விஞ்ஞான ஆய்வுகூடம் என்பனவும் அமைந்துள்ளன.[3]
உசாத்துணை
தொகு- ↑ "Schools in Kandy District". Student Sri Lanka Education. பார்க்கப்பட்ட நாள் 30 சூலை 2016.
- ↑ "LIST.LK - Vivekananda Tamil Vidyalaya". பார்க்கப்பட்ட நாள் 30 சூலை 2016.
- ↑ ஞாயிறு தினக்குரல். செப்டம்பர் 15, 2006.