குண்டப்பா கோர்வார்

இந்திய அரசியல்வாதி

குண்டப்பா கோர்வார் (Gundappa Korwar) ஓர் இந்திய அரசியல்வாதியும் மாநிலங்களவை மேனாள் உறுப்பினரும் ஆவார். இவர் கருநாடகத்தினைச் சேர்ந்த இந்திய தேசிய காங்கிரசின் உறுப்பினர் ஆவார். கோர்வார் இந்திய நாடாளுமன்றத்தின் மேல்சபையான மாநிலங்களவையில் கருநாடகாவை பிரதிநிதித்துவப்படுத்திய நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார்.[1][2][3]

குண்டப்பா கோர்வார்
Gundappa Korwar
நாடாளுமன்ற உறுப்பினர், மாநிலங்களவை
பதவியில்
1992-1998
தொகுதிகருநாடகம்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1939-12-13)13 திசம்பர் 1939
இறப்பு5 மே 2003(2003-05-05) (அகவை 63)
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
துணைவர்காசிப்பாய்
மூலம்: [1]

மேற்கோள்கள் தொகு

  1. "RAJYA SABHA MEMBERS BIOGRAPHICAL SKETCHES 1952 - 2003" (PDF). Rajya Sabha. பார்க்கப்பட்ட நாள் 19 July 2020.
  2. Parliamentary Debates. Council of States Secretariat. https://books.google.com/books?id=oW9wHfazZQIC. பார்த்த நாள்: 19 July 2020. 
  3. Economic and Political Weekly. Sameeksha Trust. https://books.google.com/books?id=tdawAAAAIAAJ. பார்த்த நாள்: 19 July 2020. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=குண்டப்பா_கோர்வார்&oldid=3825293" இலிருந்து மீள்விக்கப்பட்டது