குதிக்கும் கால்கள்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
குதிக்கும் கால்கள் (Jumping Jacks) பயிற்சி என்பது கால்களை விாித்து, குதித்து கைகளை தலைக்கு மேல் உயர்த்த வேண்டும் அல்லது தலைக்கு மேல் கை தட்ட வேண்டும். மீண்டும் ஆரம்ப நிலைக்கு கைகளை கால்களை ஒட்டி கீழிறக்கி கால்களை சேர்த்து வைக்க வேண்டும்.
குதிக்கும் கால்கள் சொற்பிறப்பியல்
தொகுமுதலாம் உலகப் போாின் போது அமொிக்க ராணுவ ஜெனரல் ஜான் ர.பிளாக் ஜாக் பெர்சிங் என்பவரால் குதிக்கும் கால்கள் பயிற்சி தோற்றுவிக்கப்பட்டது.
மாற்றுப் பயிற்சிகள்
தொகுஒவ்வொரு குதிக்கும் கால்கள் பயிற்சியின் போது உடலை வளைத்து தரையை தொட வேண்டும்.
வலிமையான குதிக்கும் கால் பயிற்சிகள்
தொகுஒவ்வொரு குதிக்கும் கால் பயிற்சியின் போது உடம்பை குனிந்து மீண்டும் முடித்தளவு மேலே குதிக்க வேண்டும்.