குதிரைவால் அருவி, இயோசோமிட்டி

குதிரைவால் அருவி அல்லது குதிரைவால் நீர்வீழ்ச்சி (ஆங்கிலம்:Horsetail Fall, கோஸ்டெயில் அருவி) என்பது கலிபோர்னியாவில் உள்ள இயோசோமிட்டி தேசிய பூங்காவில் அமைந்துள்ள, குளிர்கால மற்றும் முன் வசந்தகால அருவி ஆகும்.[1] பெப்ருவரியில் காலநிலை நன்றாக இருக்கும் பட்சத்தில் இவ்வருவி பாயும்போது, சூரிய ஒளியால் செம்மஞ்சல் சிவப்பு நிறங்கள் ஒளிரும்.[2] இந்த இயற்கையான நிகழ்வு "நெருப்பு வீழ்ச்சி" என அழைக்கப்படும்.

குதிரைவால் அருவி
Horsetail Fall
சூரிய ஒளியால் ஒளிரும் நீர்வீழ்ச்சி
Map
அமைவிடம்இயோசோமிட்டி தேசிய பூங்கா, கலிபோர்னியா
ஆள்கூறு37°43′45″N 119°37′43″W / 37.729124°N 119.628475°W / 37.729124; -119.628475
வகைகுதிரைவால்
மொத்த உயரம்650 மீட்டர்கள் (2,130 அடி)
வீழ்ச்சி எண்ணிக்கை2
நீளமான வீழ்ச்சியின் உயரம்480 மீட்டர்கள் (1,570 அடி)
சராசரிப்
பாய்ச்சல் வீதம்
சாதாரண காலத்தில் குறைவான நீர் ஓடும்

உசாத்துணை தொகு

  1. "Yosemite National Park Waterfalls". U.S. National Park Service. 8 December 2008. பார்க்கப்பட்ட நாள் 2009-01-05.
  2. "The Natural Firefall". yosemitefirefall.com. Archived from the original on 2013-01-27. பார்க்கப்பட்ட நாள் 2013-05-26.