குனியோ யமசாகி

சப்பானிய உயிரியலாளர்

குனியோ யமசாகி (Kunio Yamazaki) சப்பான் நாட்டைச் சேர்ந்த ஓர் உயிரியலாளர் ஆவார். 1980 ஆம் ஆண்டு முதல் இறக்கும் வரை மோனெல் வேதியியல் இயல்புணர் மையத்தில் பணியாற்றினார். முதுகெலும்பிகளின் டி.என்.ஏ. மீதான மரபியல் இருக்கையில் இவரது விரிவான பணிக்காக மிகவும் குறிப்பிடத்தக்கவராகக் கருதப்படுகிறார்.

குனியோ யமசாகி
Kunio Yamazaki
இறப்பு(2013-04-11)ஏப்ரல் 11, 2013
துறைஉயிரியல்
பணியிடங்கள்மோனல் வேதியியல் இயல்புணர் மையம்
கல்வி கற்ற இடங்கள்டோக்கியோ பல்கலைக்கழகம்
அறியப்படுவதுமுதுகெலும்பிகளின் டி.என்.ஏ. மீதான மரபியல் ஆய்வு

மோனெல் வேதியியல் இயல்புணர் மையத்தின் இயக்குநரும் தலைவருமான காரி பியூசாம்புடன் குனியோ யமசாகி பணிபுரிந்துள்ளார்.[1]

மேற்கோள்கள்

தொகு
  1. Yamazaki, Kunio; Beauchamp, Gary (2005). "Chemosensory Recognition of Olfactory Individuality". Chemical Senses 30: i142–i143. doi:10.1093/chemse/bjh154. பப்மெட்:15738081. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=குனியோ_யமசாகி&oldid=3384029" இலிருந்து மீள்விக்கப்பட்டது