குன்னூர் வருவாய் கோட்டம்
நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோட்டங்களில் ஒன்று
குன்னூர் வருவாய் கோட்டம் (Coonoor division) என்பது இந்தியாவின், தமிழ்நாட்டின், நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஒரு வருவாய் கோட்டமாகும். 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, குன்னூர் கோட்டத்தில் குன்னூர் மற்றும் கோத்தகிரி வட்டங்களின் மொத்த பரப்பளவில் 2,65,897 மக்கள் வசிக்கின்றனர்.
மேற்கோள்கள்
தொகு- "Map of Revenue divisions of Nilgiris district". Archived from the original on 2012-04-15.