குமந்தாபுரம்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
குமந்தாபுரம் முன்பு கங்கன் குளம் என அழைக்கப்பட்டு வந்த ஊர் கடையநல்லூர் அருகே அமைந்துள்ளது. இவ்வூர் அஞ்சற் குறியீட்டு எண்: 627 751. இவ்வூரில் தமிழக அளவில் சுவையான திராட்சை விவசாயம் செய்யப்படுகின்றது.
அருகிலுள்ள சுற்றுலாத்தலங்கள்: குற்றாலம் அருவிகள், கருப்பாநதி அணை