குமன்கள் (Cumans)[1] என்பவர்கள் ஒரு துருக்கிய[2][3][4][5] நாடோடி மக்கள் ஆவர். இவர்கள் குமன்-கிப்சாக் கூட்டமைப்பின் மேற்கு பகுதியாக இருந்தனர். 1237இல் ஏற்பட்ட மங்கோலிய படையெடுப்புக்குப் பின்னர் பல குமன்கள் அங்கேரி இராச்சியத்தில் புகலிடம் பெற்றனர். மேலும் குமன்கள் இரண்டாம் பல்கேரியப் பேரரசையும் அமைத்தனர்.

குமன் மொழியானது சில நடுக்கால நூல்களில் எழுதப்பட்டுள்ளது. ஆரம்ப துருக்கிய மொழிகளில் நன்கு அறியப்பட்டதாக குமன் மொழி உள்ளது.[6]

மம்லூக்குகள் என்பவர்கள் இசுலாமிய உலகில் பயன்படுத்தப்பட்ட அடிமைப் போர்வீரர்கள் ஆவர். பல மம்லூக்குகள் குமன்கள் ஆவர்.

மதம்

தொகு

குமன்கள் தெங்கிரி மதத்தின் ஒரு பிரிவான ஷாமன் மதத்தைப் பின்பற்றினர். மூதாதையர்களை வழிபட்டனர்.

கோடெக்சு குமனிகசு

தொகு

கோடெக்சு குமனிகசு என்பது இத்தாலிய வணிகர்கள் மற்றும் செருமானிய மதத்தூதுவர்களால் 1294 மற்றும் 1356க்கு இடையே எழுதப்பட்ட ஒரு விளக்கப் புத்தகம் ஆகும்.[7] இது குமன்களுடன் தொடர்புகொள்ள பயன்படுத்தப்பட்டது.[8]

உசாத்துணை

தொகு
  1. வார்ப்புரு:EI3
  2. Robert Lee Wolff: "The 'Second Bulgarian Empire'. Its Origin and History to 1204". Speculum, Volume 24, Issue 2 (April 1949), 179. "Thereafter, the influx of Pechenegs and Cumans turned Bulgaria into a battleground between Byzantium and these Turkish tribes ..."
  3. Bartusis, Mark C. (1997). The Late Byzantine Army: Arms and Society, 1204–1453. University of Pennsylvania Press. pp. 26–27. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8122-1620-2.
  4. Spinei, Victor (2009). The Romanians and the Turkic Nomads North of the Danube Delta from the Tenth to the Mid-Thirteenth Century. Leiden: Brill. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-9004175365. Archived from the original on 2016-12-07. பார்க்கப்பட்ட நாள் 2015-10-19.
  5. வார்ப்புரு:EI3
  6. Spinei, Victor (2009). The Romanians and the Turkic Nomads North of the Danube Delta from the Tenth to the Mid-Thirteenth Century. Leiden: Brill. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-9004175365. Archived from the original on 2016-12-07. பார்க்கப்பட்ட நாள் 2015-10-19.
  7. Kincses-Nagy, Éva (2013). A Disappeared People and a Disappeared Language: The Cumans and the Cuman language of Hungary. Szeged University.
  8. Baldick, Julian (2012). Animal and Shaman: Ancient Religions of Central Asia. I.B.Tauris. p. 53. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-78076-232-6. Archived from the original on 2016-01-08. பார்க்கப்பட்ட நாள் 2015-10-19.
"https://ta.wikipedia.org/w/index.php?title=குமன்கள்&oldid=4090837" இலிருந்து மீள்விக்கப்பட்டது