குமரமங்கலம்
ஊராட்சி
குமரமங்கலம் கிராமம் தமிழ்நாட்டில் உள்ள நாமக்கல் மாவட்டத்தின் திருச்செங்கோடு வட்டத்திற்கு உட்பட்ட ஒரு கிராம பஞ்சாயத்து ஆகும்.[2]
குமரமங்கலம்
Kumaramangalam | |
---|---|
கிராமம் | |
ஆள்கூறுகள்: 11°22′03″N 77°55′48″E / 11.367574°N 77.930017°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | நாமக்கல் |
அரசு | |
• வகை | கிராம ஊராட்சி |
• நிர்வாகம் | கிராம ஊராட்சி மன்றம் |
மக்கள்தொகை (2001) | |
• மொத்தம் | 14,824 |
மொழி | |
• தாய் மொழி | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 |
அஞ்சல் குறியீட்டு எண் | 637205[1] |
தொலைபேசி எண் தொடக்கம் | +914288 |
வாகனப் பதிவு | த.நா.34 |
அண்மை நகரம் | திருச்செங்கோடு |
மக்களவை தொகுதி | நாமக்கல் |
சட்டமன்ற தொகுதி | திருச்செங்கோடு |
மேற்கோள்கள்
தொகு- ↑ குமரமங்கலம் துணை அஞ்சலகம்
- ↑ [1], அமைவிடம்.