குமார் குமார் லைட்டடி
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
குமார் குமார் லைட்டடி கிராமப் புறங்களில் சிறுவர்கள் பாடும் ஒருவகை விளையாட்டுப் பாடல் ஆகும்.
பாடல்
தொகுகுமார் குமார் லைட்டடி
கோழிக் கூட்டுக்கு லைட்டடி
எத்தனை மாசம் சம்பளம்
மூணு மாசம் சம்பளம்
அத்தான் எங்கே படுக்கிறார்
மெத்தயிலே படுக்கிறார்
சைக்கிளுக்குக் காத்துப் போச்சு
சித்தறம் பூச்சிக்கு மூச்சுப் போச்சு