குமார் சானு
குமார் சானு பிரபலமான இந்தித் திரைப்படப் பின்னணிப் பாடகர்களுள் ஒருவர்[1] . இவர் பத்மஸ்ரீ (2009)[2], பிலிம்பேர் உள்ளிட்ட விருதுகளைப் பெற்றுள்ளார். கில்லாடி, குச் குச் ஹோத்தா ஹய் உள்ளிட்ட திரைப்படங்களில் பாடியுள்ளார்.
குமார் சானு | |
---|---|
பிறப்பு | கேதார்நாத் பட்டாச்சார்யா அக்டோபர் 20, 1957 கொல்கத்தா, மேற்கு வங்கம், இந்தியா |
பணி | பாடகர், திரையிசை இயக்குநர் |
செயற்பாட்டுக் காலம் | 1986–நடப்பு |
வலைத்தளம் | |
kumarsanuworld |
சான்றுகள்
தொகு- ↑ "Kumar Sanu's Life and History". பார்க்கப்பட்ட நாள் 11 November 2011.
- ↑ Padma Shri awardees Government of India website