குமுக மட்ட நகரியம்

மூன்றாம் ஆட்சி அடுக்கில், வியட்நாம் 1,581 சிறகங்களாகவும் 603 நகரியங்களாகவும் 8,978 குமுகங்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளது.[1] நகரியம் (தித்திரான்) அலுவலகப்படி நான்காம் வகுப்பாகவோ ஐந்தாம் வகுப்பாகவோ பகுக்கப்படுகின்றன.[2] மூன்றாம் ஆட்சி அடுக்கு அலகுகளில் சிறகம் (பூவோங்), நகரியம் (தித்திரான்), குமுகம் (சா) ஆகியன சமத் தகுதி வாய்ந்தவையாகும்.

நகரியம் (தித்திரான்) குயேன் எனும் ஊரக மாவட்டக் கட்டுபாட்டில் உள்ள மூன்றாம் அடுக்கு ஆட்சி அலகுகளாகும்.

நிலவரம்

தொகு
 
சோன்லா மாகாணத்தில் உள்ள மோசு சாவு நகரியம்.

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=குமுக_மட்ட_நகரியம்&oldid=2449463" இலிருந்து மீள்விக்கப்பட்டது