குமுலெட்
குமுலெட் (Cumulet) என்பது பறக்கும் போது பின்னோக்கி உருளும் டம்லர் வகைப் புறாவாகும். பிரான்ஸ் நாட்டில் தோன்றியதாகக் கருதப்படும் இவை தொடர்ந்து பதினான்கு மணி நேரம் பறந்ததற்காக அறியப்படுகின்றன. இவை ஆண்ட்வெர்ப் பகுதியில் பதிமூன்றாம் நூற்றாண்டிலிருந்து போட்டிகளில் பயன்படுத்தப்பட்டுள்ளன.[2]
குமுலெட் | |
தோன்றிய நாடு | பிரான்ஸ் [1] |
---|---|
வகைப்படுத்தல் | |
மாடப் புறா புறா |
மேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Pigeon Farms and Farming in Tamilnadu
- ↑ Dreiser, Theodore (2003). Theodore Dreiser's Uncollected Magazine Articles, 1897-1902. Levi Publishing Co, IncUniversity of Delaware Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780874138184.