கும்பகோணம் கூரத்தாழ்வார் சன்னதி

கும்பகோணம் கூரத்தாழ்வாழ்வார் சன்னதி எனப்படும் கூரத்தாழ்வார் கோயில் பெரியகடைத்தெருவில் அமைந்துள்ளது. [1]

சன்னதி நுழைவாயில்

இருப்பிடம்

தொகு

சரநாநாராயணப்பெருமாள் கோயிலுக்கு அடுத்து இக்கோயில் அமைந்துள்ளது. பெரிய கடைத்தெருவில் பெரியக்கடைத்தெரு அனுமார் கோயில் தொடங்கி இத்தெருவில் சரநாராயணப்பெருமாள் கோயில்,கூரத்தாழ்வார் சன்னதி, உடையவர் சன்னதி, ராஜகோபாலஸ்வாமி கோயில், கும்பகோணம் ஜெயவீர ஆஞ்சநேயர் கோயில் உள்ளிட்ட கோயில்கள் உள்ளன.

மூலவர்

தொகு

இக்கோயிலில் உள்ள மூலவர் கூரத்தாழ்வார் ஆவார். கருவறையில் லட்சுமி நரசிம்மரும் உள்ளார்.

மேற்கோள்கள்

தொகு
  1. புலவர் கோ.மு.முத்துசாமிபிள்ளை,கும்பேசுவரர் திருக்கோயிலும் மகாமகத் திருவிழாவும், தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர், 1992