கும்பிளப்பம்

கேரள இனிப்பு உணவு

கும்பிளப்பம் (Kumbilappam, மலையாளம், കുമ്പിളപ്പം) என்று அழைக்கப்படுவது ஒரு கேரள உணவு வகையாகும். இது வாழை இலையினை கூம்புவடிவில் மடித்து, உணவுப் பொருட்களை நிரப்பி ஆவியில் வேகவைத்து தயாரிக்கப்படும் ஒரு உணவு வகையாகும்.[1] மற்ற மரங்களின் இலைகளும் சில இடங்களில் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் கொத்தமல்லி இலைகளின் சுவை இந்த இனிப்பின் அடையாளமாக கருதப்படுகிறது. மற்ற அப்பங்களிலிருந்து இதன் வேறுபாடு என்னவென்றால், பழம் ஒரு அத்தியாவசிய மூலப்பொருளாக உள்ளது. சக்கை பழம் எனப்படும் பலாப்பழத்தால் செய்யப்படும் கேரள உணவு வகைகளில் இதுவும் ஒன்று.[2]

கும்பிளப்பம்

படங்கள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Kumbilappam/ Chakkayappam (Jack fruit Dumplings)". Mareena's Recipe Collections (in அமெரிக்க ஆங்கிலம்). 2017-04-24. பார்க்கப்பட்ட நாள் 2022-04-26.
  2. Renoos (2013-05-31). "Chakka Kumbilappam / Edannayappam / Steamed Jackfruit Dumplings". CheenaChatti (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-04-26.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கும்பிளப்பம்&oldid=3422603" இலிருந்து மீள்விக்கப்பட்டது