குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகம்

குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகம் (University of Queensland) ஆஸ்திரேலியாவிலுள்ள பல்கலைக்கழகங்களுள் ஒன்றாகும். குயின்ஸ்லாந்து மாநிலத்தில் பிறிஸ்பேன் நகரத்தில் அமைந்துள்ளது. 1909 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.

வெளி இணைப்பு தொகு