குயூலெக்சு பசுகானசு

குயூலெக்சு பசுகானசு
உயிரியல் வகைப்பாடு
திணை:
விலங்கு
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
பெருங்குடும்பம்:
குலிகோயிடே
குடும்பம்:
துணைக்குடும்பம்:
குலிசினே
பேரினம்:
குயூலெக்சு
இனம்:
கு. பசுகானசு
இருசொற் பெயரீடு
குயூலெக்சு பசுகானசு
வைட்மேன், 1820

குயூலெக்சு (லுட்சியா) பசுகானசு (Culex (Lutzia) fuscanus) என்பது குயூலெக்சு பேரினத்தைச் சேர்ந்த ஒரு வகை கொசு சிற்றினம் ஆகும். இது சீனா, இந்தியா, இந்தோனேசியா மற்றும் இலங்கையில் காணப்படுகிறது. இவற்றின் இளம் உயிரிகள்ஏடிசு எஜிப்தி, அனோபிலிசு சப்பிக்டசு மற்றும் குயூலெக்சு டிரைடேனியோர்கைஞ்சசு போன்ற நோய்களைக் கடத்தும் கொசுக்களின் இளம் உயிரிகளை உண்ணும் கொசுவினமாகும்.[1]

மேற்கோள்கள் தொகு

  1. Surendran, SN; Jude, PJ; Thavaranjit, AC; Eswaramohan, T; Vinobaba, M; Ramasamy, R (2013). "Predatory efficacy of Culex (Lutzia) fuscanus on mosquito vectors of human diseases in Sri Lanka.". Journal of the American Mosquito Control Association 29 (2): 168–70. doi:10.2987/12-6321R.1. பப்மெட்:23923332. 

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=குயூலெக்சு_பசுகானசு&oldid=3866310" இலிருந்து மீள்விக்கப்பட்டது