குருக்கத்தி (மலர்)

குருக்கத்தி
உயிரியல் வகைப்பாடு
திணை:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
வரிசை:
Malpighiales
குடும்பம்:
பேரினம்:
இனம்:
H. benghalensis
இருசொற் பெயரீடு
Hiptage benghalensis
(L) Kurz
Hiptage benghalensis

குருக்கத்தி என்பது ஒரு மலர்க்கொடி.[1] இது மாதவி,குருகு, கத்திகை என்றும் குறிப்பிடப் பெறும். 'வசந்தமல்லி' என மக்கள் வழங்குகின்றனர். இது நீண்ட கூரிய, கரும் பச்சை இலைகளையும், கொத்தான மணமுள்ள மலர்களையும் உடைய என்றும் பசுமையான நீண்ட கொடியினம்.

மேலும் பார்க்கவும்

தொகு

அடிக்குறிப்பு

தொகு
  1. அடிமருங்கி னரசிறைஞ்ச
         வாழியாள்வான் பெருந்தேவி
    கொடிமருங்கி னெழில்கொண்டு1கு
         ழையல்வாழி குருக்கத்தி
    கொடிமருங்கி னெழில்கொண்டு
         குழைவாயாயிற் பலர்பறிப்பக்
    கடிமருங்கிற் புக்கலரே
         காண்டிவாழி குருக்கத்தி. 1127

"https://ta.wikipedia.org/w/index.php?title=குருக்கத்தி_(மலர்)&oldid=2385298" இலிருந்து மீள்விக்கப்பட்டது