குருசாமி பாலசுப்பிரமணியன்
காந்தியவாதி
குருசாமி பாலசுப்பிரமணியன் (கும்பகோணம், தமிழ்நாடு) ஒரு சமூக சேவையாளர், காந்தியடிகள் நற்பணிக் கழகம் அமைப்பாளர். சிறு வணிகரான இவர் காந்தியடிகள் நற்பணிக் கழகம் ஊடாக சுமார் 300 வரையான வசதி குறைந்த மாணவர்களுக்கு இலவசக் கல்வியை வழங்க ஏற்பாடு செய்துள்ளார்.[1]
விருதுகள்
தொகு2013 இக்கான நீயா நானாவின் சிறந்த நம்பிக்கையாளர் விருதை இவர் பெற்றார்.