குருட்டுக் கொசு
குருட்டு கொசு | |
---|---|
ஆண் பூச்சி | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
துணைவரிசை: | நெமடொசிரா
|
உள்வரிசை: | குளிகொமொர்பா (Culicomorpha)
|
பெருங்குடும்பம்: | சிரொமொடிஅ (Chironomoidea)
|
குடும்பம்: | Chironomidae
|
Genera | |
See text |
குருட்டுக் கொசு, அல்லது ஸ்கைரோனமஸ் (Chironomidae) அல்லது (blind mosquitoe) [1] என்பது நெமடொசிரா (Nematocera) என்ற குடும்பத்தைச் சார்ந்த கொசு இனம் ஆகும். இப்பூச்சிகள் நெல் வயல்களில் அதிகமாகக் காணப்படுகிறது. பயிர்களில் பால் பருவத்தின் போது மகரந்த சேர்க்கைக்கு இப்பூச்சிகள் பெரும் உதவி செய்கின்றன. இதனால் இப்பூச்சியை விவசாயிகளின் நண்பன் என்றும் கூறுகிறார்கள். இது ஒரு இரு சிறகுடைய பூச்சியாகும். இவை பார்ப்பதற்கு கொசு போல் தோன்றினாலும் ஒரு சில உடல் மாற்றங்களால் கொசுவிலிருந்து வேறுபடுத்திப் பார்க்கலாம். உலகளவில் இவ்வகைப் பூச்சி இனங்கள் 10,000 இருக்கலாம் என்று கணக்கிடப்பட்டுள்ளது.[2][3]
மேற்கோள்கள்
தொகு- ↑ 100 ducks on the prowl for ‘blind mosquitoes’ on Korattur lake இந்து ஆங்கிலம் 12 செப்டம்பர் 2016
- ↑ [1]
- ↑ ஸ்கைரோனமஸ் பூச்சிகளால் கொரட்டூர் மக்கள் அவதி: மேயர், சுகாதாரத் துறை செயலர் ஆய்வு தி இந்து தமிழ் 12 செப்டம்பர் 2016